star in sky

img

டென்னிஸ் வானில் வளரும் நட்சத்திரம்! -சி.ஸ்ரீராமுலு

டென்னிஸ் உலகில் சானியா மிர்சாவுக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரமாக தோன்றியவர் அங்கீதா. இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்து அசத்தி வருகிறார்.